
I'll like room

(Translated by Google) It's great, all the rooms are clean, They give good respect A great place for couples Overall, a great residency (Original) சூப்பரா இருக்கு ரூம் எல்லாம் நீட்டா வச்சிருக்காங்க, நல்ல மரியாதை தராங்க கப்புல்ஸ் தாங்குறதுக்கு ஏத்த இடம் மொத்தத்தில் சூப்பரான ரிசிடென்சி