
(Translated by Google) Today I came to Kumbakonam for car service and left the car serviced at Maruti Company I came to my ancestral temple, Rajagiri Karaimele Alagar Ayyanar Temple, worshipped and left. My mind was very peaceful and happy. I kept praying that I should come to this temple again and again. Next time I come, I should come with my family. I should come in my own car. I will come in my own car. Next time (Original) இன்று கும்பகோணம் கார் சர்வீஸ் வந்தேன் காரை மாருதி கம்பெனியில் சர்வீஸ் விட்டு விட்டு என் குலதெய்வ கோவில் ராஜகிரி கரைமேல் அழகர் அய்யனார் கோவிலுக்கு வந்து வணங்கி விட்டு சென்றேன் மனதிற்கு ரொம்ப அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது தொடர்ந்து மீண்டும் மீண்டும் இந்த கோவிலுக்கு நான் வரவேண்டும் என்று வேண்டிக் கொண்டேன் அடுத்த முறை நான் வரும்போது என் குடும்பத்தோடு சேர்ந்து வர வேண்டும் என்னுடைய சொந்த காரில் வரவேண்டும் எனது சொந்த காரில் நான் வருவேன் அடுத்த முறை